OPEN CALL

Sep 27, 2024News

OPEN CALL

The disaster Management Centre has offered to train 4 of our volunteers in Disaster Management from 8 – 11 October 2024 at Embilipitiya.

Rovers and Scout Leaders under 30 years of age and holding a valid warrant are requested to immediately apply on the Google form sent herewith.

https://forms.gle/m8FDhpbi4vMA3dwb7

Only those who are physically fit to undergo outdoor training should apply.
After Training they should be able to come back and train our scouts/Leaders.

විවෘත ක්‍රමවේදය යටතේ අයදුම්පත් කැදවීම

ආපදා කළමනාකරණ මධ්‍යස්ථානය 2024 ඔක්තෝබර් 8 සිට 11 දක්වා ඇඹිලිපිටියේදී ආපදා කළමනාකරණය පිළිබඳ අපගේ බාලදක්ෂ නායකයින් 4 දෙනෙකු පුහුණු කිරීමට ඉදිරිපත් වී ඇත.
මානවක බාලදක්ෂයන් හෝ වයස අවුරුදු 30 ට අඩු සහ වලංගු බලපත්‍රයක් ඇති බාලදක්ෂ නායකයින් මේ සමඟ එවන ලද ගූගල් පෝරමය පුරවා ඒ සදහා අයදුම් කරන ලෙස ඉල්ලා සිටිමු.

https://forms.gle/f4NiL5NAcZCHkwcm7

මේ සදහා එළිමහන් පුහුණු ක්‍රියාකාරකම් සදහා ශාරීරික යෝග්‍යතාවය ඇති අය පමණක් අයදුම් කළ යුතුය. පුහුණුවෙන් පසු ඔවුන්ට නැවත පැමිණ අපගේ බාලදක්ෂයින්/නායකයින් පුහුණු කිරීමට හැකි විය යුතුය.

பகிரங்க அழைப்பு

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 முதல் 11 ஆம் திகதி வரையில் எம்பிலிப்பிட்டியவில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் எமது 4 தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முன்வந்துள்ளது.

இதற்கு செல்லுபடியாகும் நியமன ஆணைப்பத்திரம் வைத்துள்ள 30 வயதுக்குட்பட்ட திரி மற்றும் சாரணர் தலைவர்கள் விண்ணப்பிக்க முடியும். இத்துடன் அனுப்பப்பட்ட கூகுள் படிவத்தில் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

https://forms.gle/m8FDhpbi4vMA3dwb7

வெளிப்புற பயிற்சி பெற உடல் தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சிக்குப் பிறகு அவர்கள் திரும்பி வந்து எங்கள் சாரணர்கள்/தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

Related

Latest News