The 19th World Scout Scarf Day, observed annually on 1 August, was celebrated by the Sri Lanka Scout Association with great pride and significance.
The celebration commenced at the National Scout Headquarters, where Chief Commissioner Manoj Nanayakkara, Attorney-at-Law, ceremonially placed the National Scout Scarf on the statue of the Founder of the World Scout Movement, Lord Robert Stephenson Smyth Baden-Powell. This was followed by the offering of floral tributes, after which all Scouts present proudly renewed their Scout Promise to commemorate this historic occasion.
World Scout Scarf Day was first introduced in 2007 in conjunction with the Centenary of World Scouting. The World Organization of the Scout Movement (WOSM) commemorates 1 August to mark the opening day of the first experimental Scout camp, held on Brownsea Island in England from 1–8 August 1907. On this day, both active and former Scouts around the world proudly wear their Scout Scarves, reaffirm their Scout Promise, and celebrate the shared values and identity of Scouting.
The event was attended by National Programme Commissioner Mr. Geeth Ramesh, Assistant Chief Commissioners Mr. Sampath Kariyawasam, Mr. Prabath Kularathna, and Eng. Amil Abesundara, alongside Provincial Commissioners, Headquarters and Assistant Headquarters Commissioners, District Commissioners, Assistant District Commissioners, Scout Leaders, Scouts, and parents.
අගෝස්තු මස 01 දිනට යෙදී තිබූ 19 වන ලෝක බාලදක්ෂ කරලේන්සු දිනය ශ්රී ලංකා බාලදක්ෂ සංගමය විසින් ඉමහත් අභිමානයෙන් හා අර්ථපූර්ණ අයුරින් සමරනු ලැබීය.
ජාතික බාලදක්ෂ මූලස්ථාන පරිශ්රයේ අභිමානවත්ව වැජඹෙන ලෝක බාලදක්ෂ ව්යාපාරයේ නිර්මාතෘ රොබට් ස්මිත් බේඩන්-පවෙල් සාමීතුමාගේ ප්රතිමාවට ප්රධාන බාලදක්ෂ කොමසාරිස්, නීතිඥ මනෝජ් නානායක්කාර මහතා විසින් ජාතික බාලදක්ෂ කරලේන්සුව පළඳවා ඉන් අනතුරුව පුෂ්පෝපහාර පුද කරන ලදී. අනතුරුව රැස්ව සිටි සියලුම බාලදක්ෂයෝ බාලදක්ෂ පොරොන්දුව අලුත් කිරීමෙන් පසු ඓතිහාසික වටිනාකම සහිත ලෝක බාලදක්ෂ කරලේන්සු දිනය සිහිපත් කරන ලදි.
ලෝක බාලදක්ෂ කරලේන්සු සැමරුම ප්රථමයෙන් ආරම්භ වූයේ 2007 වසරේ යෙදුණු ලෝක බාලදක්ෂ ශත සංවත්සර සැමරුමට සමගාමීවය. 1907 අගෝස්තු 01 සිට 08 දක්වා ඓතිහාසික බ්රවුන්සි දූපතේ පවත්වන ලද ප්රථම පර්යේෂණාත්මක කඳවුර ඇරඹුණු අගෝස්තු 01 වැනි දින ලෝක බාලදක්ෂ කරලේන්සු දිනය ලෙස ලෝක බාලදක්ෂ ව්යාපාරය අනුස්මරණය කරයි. මේ දිනය වෙනුවෙන් ලොව පුරා වෙසෙන සක්රීය මෙන් ම හිටපු බාලදක්ෂයෝ ද තම කරලේන්සුව පැළඳ, බාලදක්ෂ අනන්යතාව සමග මුසු වූ ජීවය සමාජගත කරමින් බාලදක්ෂ පොරොන්දුව අලුත් කිරීමට කටයුතු කරති.
මෙම සුවිශේෂී අවස්ථාව සඳහා ජාතික වැඩසටහන් කොමසාරිස් ගීත් රමේෂ්, සහකාර ප්රධාන කොමසාරිස්වරුන් වන සම්පත් කාරියවසම්, ප්රභාත් කුලරත්න සහ ඉංජිනේරු අමිල් අබේසුන්දර යන මහත්වරුන්, පළාත් කොමසාරිස්වරුන්, මූලස්ථාන සහ සහකාර මූලස්ථාන කොමසාරිස්වරුන්, දිසා කොමසාරිස්වරුන්, සහකාර දිසා කොමසාරිස්වරුන්, බාලදක්ෂ නායකයින්, බාලදක්ෂ දරුවන් මෙන් ම දෙමාපියන් රැසක් ද එක්ව සිටියහ.
ஆகஸ்ட் 1 ஆம் திகதி கொண்டப்படும் 19வது உலக கழுத்துப்பட்டி தினம் இலங்கை சாரணர் சங்கத்தால் மிகுந்த பெருமையுடனும் முக்கியத்துவத்துடனும் கொண்டாடப்பட்டது.
தேசிய சாரணர் தலைமையக வளாகத்தில் பெருமையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் ரொபட் ஸ்மித் பேடன்-பவல் பிரபு அவர்களின் உருவச் சிலைக்கு, இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கர அவர்கள் தேசிய சாரணர் கழுத்துப் பட்டியை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கு கூடியிருந்த அனைத்து சாரணர்களும் தங்கள் சாரணர் உறுதிமொழியைப் புதுப்பித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாரணர் கழுத்துப் பட்டி தினத்தை நினைவு கூர்ந்தனர்.
உலக சாரணர் கழுத்துப் பட்டி தினம் 2007 ஆம் ஆண்டு முதன் முதலில் உலக சாரணர் நூற்றாண்டு விழாக்களுடன் இணைந்து தொடங்கபட்டது.உலக சாரணர் இயக்கம், 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 8 வரை வரலாற்றுச் சிறப்புமிக்க பிரவுன்சீ தீவில் முதல் பரிசோதனை முகாம் நடைபெற்ற நாளான ஆகஸ்ட் 1 ஆம் திகதியை உலக சாரணர் கழுத்துப்பட்டி தினமாகக் கொண்டாடுகிறதது.இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள தற்போதைய மற்றும் முன்னாள் சாரணர்கள் தங்கள் கழுத்துபட்டிகளை அணிந்து, சாரணர் அடையாளத்துடன் இணக்கமாக தங்கள் வாழ்க்கையை சமூகமயமாக்குவதன் மூலம் தங்கள் சாரணர் உறுதிமொழியைப் புதுப்பிக்கின்றனர்.
தேசிய திட்ட ஆணையாளர் திரு.கீத் ரமேஷ், உதவி பிரதமஆணையாளர்கள் திரு.சம்பத் காரியவசம், திரு.பிரபாத் குலரத்ன மற்றும் பொறியியாலாளர் அமில் அபேசுந்தர, மாகாண ஆணையாளர்கள், தலைமையக மற்றும் உதவி தலைமையக ஆணையாளர்கள், மாவட்ட ஆணையாளர்கள், உதவி மாவட்ட ஆணையாளர் கள், சாரணர் தலைவர்கள், சாரணர்கள் மற்றும் அதிகமான பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


