உலகளாவிய கலாச்சார ஜம்போரியில் சேர்ந்து சர்வதேச அளவிலான சான்றிதழை வெல்லுங்கள்
உலகளாவிய கலாச்சார ஜம்போரியின் சின்னத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள
இலங்கை சாரணர் சங்கத்தின் அனைத்து சாரணர்கள் மற்றும் சாரணர் தலைவர்கள் அனைவரையும் 2021 ஜூன் 23 புதன்கிழமை இரவு 7.00 மணிக்கு யூடியூப் வழியாக கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
யூடியூப் நேரலையில் கலந்து கொள்ளவும்.