Applications are invited to fill vacancies for Life Membership in the Ceylon Scout Council.  Those who seek membership should be persons who will be able to contribute towards the development of Scouting in finding resources and facilities.
Professionals in various fields, Persons in the Business community and those with special skills are encouraged to apply.  Shortlisted applicants will be requested to attend an interview.
Please fill the attached from and send it by post addressed to the Secretary, Sri Lanka Scout Council on or before 18th April 2022.
Life Membership Fee   Rs.10,000/-
Membership fee should be paid on approval of membership.

Hony. Secretary
Sri Lanka Scout Council,
65/10, Sir Chittampalam A Gardiner Mawatha,
Colombo 2.

slsaheadq@gmail.com

இலங்கை சாரணர் கவுன்ஸிலுக்கு ஆயுட்கால உறுப்பினர்களை உள்ளீர்த்தல்
இலங்கை சாரணர் கவுன்ஸில் ஆயுட்கால உறுப்பினர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. உறுப்பினராக எதிர்பார்ப்பவர்கள் வளங்கள் மற்றும் வசதிகள் ஊடாக சாரணியத்தின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

வெவ்வேறு தொழில்துறை சார்ந்த வல்லுநர்கள், வர்த்தகத் துறையில் உள்ளவர்கள் மற்றும் விசேட திறமை உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறீர்கள். தெரிவுசெய்து பட்டியலிடப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

இத்துடன்இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து செயலாளர், இலங்கை சாரணர் கவுன்ஸிலுக்கு 2022, ஏப்ரல் 18ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்கவும்.

ஆயுட்கால உறுப்பினர் கட்டணம் 10,000 ரூபா
உறுப்பினர் அங்கீகாரம் கிடைத்ததும் அங்கத்துவக் கட்டணம் செலுத்த வேண்டும்.

கௌரவ. செயலாளர்
இலங்கை சாரணர் கவுன்ஸில்
65ஃ10, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை,
கொழும்பு 02.

slsaheadq@gmail.com